வாங்க ....வாங்க ......!!!!!

நம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......
picture widgets

Sunday

ஆண்கள் jaakirathai

நண்பர்களே
பெண்களை நம்பாதீர்கள்

பெண்கள் என்றால் எல்லாப் pengalaiyum alla
vaalibappengalai மட்டும் நம்பவே நம்பாதீர்கள்
சிரித்து pesi நடித்து mayakii ungalai eamatirividuvargal

அம்பது பைசாவுக்கு மதிப்பில்ல!!!

அம்பது பைசாவ இப்போ யாருமே மதிகிறதில்ல
பஸ்ல ஏறுனா எந்த கோண்டுக்டோரும் அம்பது பைசாவ திருப்பி கொடுகிறதில்ல அத பத்தி கவலைபடுரதுமில்ல
பாகி அப்புறம் தரநெஉ சொல்லறதும் இல்ல
சில்லறை இருக்கனு கேகருதும் இல்ல
அவனோக பாட்டுக்கு வாங்கி பகலா போட்டுகிட்டு போய்கிட்டு இருக்கானுக

Saturday

எனது கவிதை

ஆயிரம் இருக்கும் நமக்குள்
என்றைக்கும் எப்போதுமே
நாம் இப்படி இருந்ததில்லை
நீ நீயாக இருக்கும் போது
நான் நானாக இருந்திருக்கிறேன்.

நம் கனவுகளும் கற்பனைகளும்
எப்போதுமே வற்றிப்போவதில்லை
நீ அருகில் இருக்கும் போதெல்லாம்
நான் என்னை தொலைத்து விடுகிறேன்.

உன்னில் நான் தொலைந்து போவதை
நான் எப்போதுமே விரும்புகிறேன்.
ஆனால் இந்த அதிசயங்கள் எல்லாமும்
காதலிக்கும் போது மட்டும் தான் நிகழ்கிறது.