வாங்க ....வாங்க ......!!!!!

நம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......
picture widgets

Wednesday

ஒரே Click இல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status ஐ Update பண்ணுவது எப்படி ?

நாம் அநேகமாக Facebook, twitter , Hi5 போன்ற ஒன்றுக்குக்கு மேற்பட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கை உருவாக்கி வைத்திருப்போம். இவை ஒவ்வொன்றிலும் Status Update பண்ணுவதற்காகவே எமது பொன்னான நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்போம்