வாங்க ....வாங்க ......!!!!!

நம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......
picture widgets

Monday

இப்படியும் ஒரு கல்யாணம் ......(என்ன கொடும சார் இது....?)


உலகத்துல அவனவன் வித்தியாசமா தெரிய என்நேன்னோவோ  பண்றான்...
கல்யானத்த கூட வித்தியாசமா பண்ணிகிறாங்க....
நிலத்துல ... நீர்ல... ஆகயத்துல.... கடலுக்கு அடியுலநு  நிறைய வித்தியாசமான சம்பவங்கள் நடக்குது
ஆனா இங்க பிரிடன சேர்ந்த கெய்லி - லீ ங்கற தம்பதி ரொம்ப...... அடவான்ஸஆ  போயி நிர்வாணமாவே கல்யாணம் பண்ணிகிறாங்க.......

கலி முத்தித்தான் போச்சு....
அந்த கண்ராவிய நான் பார்த்த மட்டும் போதுமா ...
நீங்களும் பாருங்க....!

Tuesday

கண்ணை நம்பாதே....

கண்ணால் காண்பதும் பொய்...
காதால் கேட்பதும் பொய் ....
தீர விசாரிபதே மெய்... அப்டின்னு நான் சொல்லலீங்கோ .. பெரியவங்க சொல்லி இருக்காங்க...  இது பொய்யா மெய்யாநு  நீங்களே கொஞ்சம் பார்த்து சொல்லிடுங்களேன்...

இந்த படாத கொஞ்ச நேரம் உத்து பாருங்க.. வாழ்கை எவ்ளோ கஷ்டம்னு புரியும்...

1=2  சொன்னா யாரவது நம்புவீங்களா..... 
சரி இந்த படத்த பாருங்க....இப்போ சொல்லுங்க  சரிதானே... 
எப்புடி நம்ம கணக்கு...?

இத பாருங்க....
இது  இரண்டு காதலர்கள் முத்தமிட்டு கொள்கிற காட்சி... 
தெரியுதா....??

Wednesday

ரத்தம் குடிக்கும் சீனர்கள்.....

என்னதான் மருந்தா இருந்தாலும் நாம் எல்லாம் எந்த ஒரு உயிரையும் சித்ரவதை படுத்த மாட்டோம்.....
ஆனா சீனர்கள் இதற்கு நேர்மாறா பண்றாங்க...
தங்களோட வலிமையையும் இளமையையும் தக்க வசுகிரதுகாக இவங்க உயிரோட
இருக்கற மானோட ரத்தத்த அப்படியே குடிகிறாங்க.... இந்த படங்கள பாருங்களேன்...
                                                                
                                                    பிரெஷ் ரத்தம்.....