வாங்க ....வாங்க ......!!!!!

நம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......
picture widgets

Wednesday

ரத்தம் குடிக்கும் சீனர்கள்.....

என்னதான் மருந்தா இருந்தாலும் நாம் எல்லாம் எந்த ஒரு உயிரையும் சித்ரவதை படுத்த மாட்டோம்.....
ஆனா சீனர்கள் இதற்கு நேர்மாறா பண்றாங்க...
தங்களோட வலிமையையும் இளமையையும் தக்க வசுகிரதுகாக இவங்க உயிரோட
இருக்கற மானோட ரத்தத்த அப்படியே குடிகிறாங்க.... இந்த படங்கள பாருங்களேன்...
                                                                
                                                    பிரெஷ் ரத்தம்.....ஒரு மான பிடிச்சு அதோட கங்கள நல்லா இருக்கம ஒரு துணியல கட்டிட்டு அதுக்கு ஒரு சொட்டு மயக்க மருந்து கூட கொடுக்காம அப்படியே அதோட கொம்ப அறுத்து எடுத்துட்டு அந்த எடத்துல உள்ள ரத்த குழாயலேர்ந்து வர பிரெஷ் ரத்தத்தை அப்படியே கப்ல பிடிச்சு குடிகிறாங்க...... 

.

இப்படி குடிச்சா உடம்புல இளமையும் வலிமையையும் அப்படியே இருக்குமாம் இது அவங்களோட நம்பிக்கை...


இப்படியே போனா கூடிய சீக்கிரம் இவங்க மனுஷங்க ரத்தத்தையும் குடிக்க ஆரம்பிச்சுடுவாங்க போல இருக்கு..!!

No comments:

Post a Comment

நான் சொன்னத பத்தி நீங்க என்ன நினைகிறீங்க ......
கொஞ்சம் சொல்லுங்களேன்....