வாங்க ....வாங்க ......!!!!!

நம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......
picture widgets

Tuesday

கண்ணை நம்பாதே....

கண்ணால் காண்பதும் பொய்...
காதால் கேட்பதும் பொய் ....
தீர விசாரிபதே மெய்... அப்டின்னு நான் சொல்லலீங்கோ .. பெரியவங்க சொல்லி இருக்காங்க...  இது பொய்யா மெய்யாநு  நீங்களே கொஞ்சம் பார்த்து சொல்லிடுங்களேன்...

இந்த படாத கொஞ்ச நேரம் உத்து பாருங்க.. வாழ்கை எவ்ளோ கஷ்டம்னு புரியும்...

1=2  சொன்னா யாரவது நம்புவீங்களா..... 
சரி இந்த படத்த பாருங்க....இப்போ சொல்லுங்க  சரிதானே... 
எப்புடி நம்ம கணக்கு...?

இத பாருங்க....
இது  இரண்டு காதலர்கள் முத்தமிட்டு கொள்கிற காட்சி... 
தெரியுதா....??