Pages
வாங்க ....வாங்க ......!!!!!
Sunday
இலஞங்கர்களின் அட்டகாசம்
கடந்த 06 .2 .2009 அன்று கும்பகோணம் - காரைக்கால் செல்லும் பேருந்தில் பயணித்து கொண்டிருந்தேன் அப்போது பஸ்சில் ஒரு கல்லூரி பட்டாளம் ஏறியது. அஆளுகு கைல ஒஉர் செல் போன். பஸ்சில் சரியான கூடம்., மூச்சு விட கூட தினரகொண்டிருந்தோம் . அப்போது ஆற்ம்பிதர்கள் அந்த பட்டாளம் ஒரு பாட்டு கச்சேரி யை ......
ஒருத்தன் செல் போனில் பாட்டு போட்டான்
"நேத்து ராத்திரி யம்மா........" அந்த இரவு நேர பயணத்தில் அதிலும் பஸ்சில் சரி பாதி பெண்கள் நெருகியடிதிகொண்டு பயணிக்கும் நேரத்தில் இப்படியோரு பாட்டு!!!!
அதுக்கு இன்னொருத்தன் கொடுத்த கமெண்ட்:
"மச்சான் பாட்டு பிரமத்ம்டா..."
அடுத்தவன் சே இது என்ன பிரமாதம் இப்ப பாரு... (அவன் செல் போனில் )
"மாசி மாசம் ஆளான பொண்ணு... "
பஸ்சில் உள்ள அதனை பெரும் முகம் சுளித்தார்கள் அனால் அந்த இளசுகளோ இதை பற்றி கொஞ்சமும் கவளிபடாமல் தொடர்ந்து கொண்டிருந்தார்கள் .....
இன்னும் இது மாதிரி பச்சை பச்சையான பாட்டுகள் காரைக்கால் வரிக்கும் தொடர்ந்து கொண்டே இருந்தன....
நண்பர்களே தயவு செய்து அடுத்தவர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுங்கள்!!
இந்த உலகத்தில் நீங்கள் மட்டும் இல்லை!!!
உங்களுடன் சேர்ந்து மற்றவர்களும் இருகிருரர்கள் ...
பாட்டு கேட்க விரும்பும் நண்பர்கள் தயவு செய்து ஹெட் போனில் பாட்டு கேட்டல் யாருக்கும் எந்த தொந்தரவும் கிடயாது !!
Friday
செயற்கை இதயம்
ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட, "செயற்கை இதயம்' குறித்த கருத்தரங்கு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற அரசு பொது மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் வரதராஜன் கூறியதாவது: இதய கோளாரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாற்று இதயம் பொருத்தப்படும் வரை தற்காலிகமாக செயல்பட, செயற்கை இதயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கை இதயம், இதயத்திற்கு அருகில் பொருத்தப்படும். மாற்று இதயம் கிடைத்த உடன், செயற்கை இதயத்தை அகற்றி விடலாம். ஜப்பானிய கண்டுபிடிப்பான செயற்கை இதயம் நான்கு ஆண்டுகள் வரை செயல்படும்.
18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் இந்த செயற்கை இதயத்தை பொருத்திக் கொள்ளலாம். இது தற்காலிகமான ஒன்று தான். இந்த அறுவை சிகிச்சைக்கு 40 லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஜப்பானில் இதுவரை 10 பேர் இந்த அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இவ்வாறு வரதராஜன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஜப்பான் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டோஷிமாசா டொகுனோ, செயற்கை இதயம் குறித்து மாணவர்களிடம் விளக்கினார். சென்னை பொது மருத்துவமனை டீன் மோகனசுந்தரம் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
Sunday
ஆண்கள் jaakirathai
பெண்களை நம்பாதீர்கள்
பெண்கள் என்றால் எல்லாப் pengalaiyum alla
vaalibappengalai மட்டும் நம்பவே நம்பாதீர்கள்
சிரித்து pesi நடித்து mayakii ungalai eamatirividuvargal
அம்பது பைசாவுக்கு மதிப்பில்ல!!!
பஸ்ல ஏறுனா எந்த கோண்டுக்டோரும் அம்பது பைசாவ திருப்பி கொடுகிறதில்ல அத பத்தி கவலைபடுரதுமில்ல
பாகி அப்புறம் தரநெஉ சொல்லறதும் இல்ல
சில்லறை இருக்கனு கேகருதும் இல்ல
அவனோக பாட்டுக்கு வாங்கி பகலா போட்டுகிட்டு போய்கிட்டு இருக்கானுக
Saturday
எனது கவிதை
என்றைக்கும் எப்போதுமே
நாம் இப்படி இருந்ததில்லை
நீ நீயாக இருக்கும் போது
நான் நானாக இருந்திருக்கிறேன்.
நம் கனவுகளும் கற்பனைகளும்
எப்போதுமே வற்றிப்போவதில்லை
நீ அருகில் இருக்கும் போதெல்லாம்
நான் என்னை தொலைத்து விடுகிறேன்.
உன்னில் நான் தொலைந்து போவதை
நான் எப்போதுமே விரும்புகிறேன்.
ஆனால் இந்த அதிசயங்கள் எல்லாமும்
காதலிக்கும் போது மட்டும் தான் நிகழ்கிறது.