Pages
வாங்க ....வாங்க ......!!!!!
நம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......
Wednesday
Sunday
படிக்காதீங்க ............. ப்ளீஸ் .. படிக்காதீங்க....
COPY WRITE பண்ணின BOOKS ஐ பிரிண்ட் எஅடுப்பது எப்படி...?
நமக்கு தேவையான STUDY MATERIALS நெட்ல நெறயவே கிடைக்கும்.
ஆனா எல்லாம் COPY WRITE PROTECTED னு சொல்லி நம்மளை அதை SAVE பண்ணவும் விடாம, பிரிண்ட் எடுகவும் விடாம டென்ஷன் ஆக்கும்ம்..........
அதுலேர்ந்து தப்பிக்க நான் கண்டு பிடிச்ச ஒரு வழி....
இது கொஞ்சம் தலைய சுத்தி மூக்க தொடர வேலை தான் ...
ஆனாலும் என்னை மாதிரி STUDY MATERIALS தேடி தேடி வெறுபடஞ்சவர்களுக்கு இது கொஞ்சம் உதவியா இருக்கும்.
முதல்ல அந்த வெப் பேஜ SAVE பண்ணிகொங்க..

சுவாமிஜி
சுவாமி விவேகானந்தரைபற்றி நம்ம எல்லோருக்கும் தெரியும். அவர எல்லோரும் தாடி மீசை இல்லாம தான் பார்த்திருப்போம்.... ஆனா அவரை பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கு.....
Sunday
ரொம்ப ரொம்ப....சுலபமான வேலை..........
Subscribe to:
Posts (Atom)