வாங்க ....வாங்க ......!!!!!

நம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......
picture widgets

Tuesday

காதலில் சில விடை தெரியாத கேள்விகள்


1. காதலிக்கும் பெண்ணின் முன்னால் ஏன் சில பையன்கள் சைக்கிளில், பைக்கில் எட்டு, பத்து எல்லாம் போட்டுக் கொள்கிறார்கள்

.
2. கெட்ட பையன்களையே ஏன் நிறைய பெண்களுக்குப் பிடிக்கிறது?3. காதலிக்கிற இரண்டு பேரில் பையன் மட்டும் தேர்வில் தோற்கிறான். பெண் மட்டும் பர்ஸ்ட் க்ளாஸில் பாஸாகிறாள். இது எப்படி?
4. சில ஆண்களும், பெண்களும் ஒரே நேரத்தில் நான்கு ஐந்து பேரைக் காதலிக்கிறார்களே. இது எப்படி?


5. சிலருக்கு தங்கள் ஜாதியிலேயே காதல் வருகிறது. இது எப்படி என்று தெரியவில்லை ஏன்?


6. பல பெண்கள் செட்டிலாகிட தங்கள் சொல் பேச்சு கேட்கிற பையன்களையே

காதலிக்கிறார்கள். காதலில் Pre-Plan பற்றி விளக்கங்கள் தரப்படவில்லை. ஏன்?


7. சிலர் பின்னிப் பிணைந்து காதலித்து விட்டு, சத்தமில்லாமல் வேறு வேறு ஆளைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். இது எப்படி?

No comments:

Post a Comment

நான் சொன்னத பத்தி நீங்க என்ன நினைகிறீங்க ......
கொஞ்சம் சொல்லுங்களேன்....