உலகத்துல அவனவன் வித்தியாசமா தெரிய என்நேன்னோவோ பண்றான்...
கல்யானத்த கூட வித்தியாசமா பண்ணிகிறாங்க....
நிலத்துல ... நீர்ல... ஆகயத்துல.... கடலுக்கு அடியுலநு நிறைய வித்தியாசமான சம்பவங்கள் நடக்குது
ஆனா இங்க பிரிடன சேர்ந்த கெய்லி - லீ ங்கற தம்பதி ரொம்ப...... அடவான்ஸஆ போயி நிர்வாணமாவே கல்யாணம் பண்ணிகிறாங்க.......
கலி முத்தித்தான் போச்சு....
அந்த கண்ராவிய நான் பார்த்த மட்டும் போதுமா ...
நீங்களும் பாருங்க....!