வாங்க ....வாங்க ......!!!!!

நம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......
picture widgets

Sunday

படிக்காதீங்க ............. ப்ளீஸ் .. படிக்காதீங்க....

என்னங்க படிச்சு படிச்சு போர் அடிச்சு போச்சா..........

புக்க தொராந்தாலே தூக்கம் தூக்கமா வருதா......எக்சாம்னாலே எரிச்சலா வருதா....

கவலைய விடுங்க.....

இனிமே படிக்கவே படிக்காதீங்க....கேளுங்க கேளுங்க  chemistrya கேளுங்க......

chemistrya  பொறுத்த வரிகும்ம்ம் கேளுங்க  கேளுங்க கேட்டு கேட்டு எழுதுங்க...
இனி பிலிம் சாங் கேட்காதீங்க.... chemistry சாங் கேளுங்க......

(ஐ ஜாலி இனிமே எக்க்சாம் டைம் ல படிகிறேனு பொய் சொல்லிட்டு காதுல headphone  அ மாட்டிகிட்டு கேர்ள் பிரெண்ட் கிட்ட பேசலாம்னு  நீங்க அடிக்கிற கமெண்ட் எனக்கு நல்லாவே கேக்குதுங்க.....)

எனக்கு தெரிஞ்ச வரிக்கும் நான் சொல்றேன்.....  நீங்க கேளுங்க....... அப்புறம் நீங்க உங்க கம்மெண்ட என்னோட ப்ளோக்ல சொல்லுங்க... நான் கேட்கிறேன்..... எப்புடி.....??

சரி.... முதல்ல என்னோட இந்த பதிவை கேளுங்க....... இத கேட்டுட்டு. .. நீங்க சொல்லுற கம்மெண்ட வச்சுதான் நான் இனிமே இத இன்னும் பெட்டரா  எப்படி பண்ணலாமுன்னு யோசிக்கணும்!!!
சட்டு புட்டுனு கீழ உள்ள லிங்குக்கு போய் இத கேளுங்க......

http://dasischemistry.blogspot.com/p/chemistry-audio-lessons.html

No comments:

Post a Comment

நான் சொன்னத பத்தி நீங்க என்ன நினைகிறீங்க ......
கொஞ்சம் சொல்லுங்களேன்....