வாங்க ....வாங்க ......!!!!!

நம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......
picture widgets

Saturday

எனது கவிதை

ஆயிரம் இருக்கும் நமக்குள்
என்றைக்கும் எப்போதுமே
நாம் இப்படி இருந்ததில்லை
நீ நீயாக இருக்கும் போது
நான் நானாக இருந்திருக்கிறேன்.

நம் கனவுகளும் கற்பனைகளும்
எப்போதுமே வற்றிப்போவதில்லை
நீ அருகில் இருக்கும் போதெல்லாம்
நான் என்னை தொலைத்து விடுகிறேன்.

உன்னில் நான் தொலைந்து போவதை
நான் எப்போதுமே விரும்புகிறேன்.
ஆனால் இந்த அதிசயங்கள் எல்லாமும்
காதலிக்கும் போது மட்டும் தான் நிகழ்கிறது.

No comments:

Post a Comment

நான் சொன்னத பத்தி நீங்க என்ன நினைகிறீங்க ......
கொஞ்சம் சொல்லுங்களேன்....