வாங்க ....வாங்க ......!!!!!

நம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......
picture widgets

Saturday

மெகா சீரியல் பாக்கணுமா......                       இன்றைய கால கட்டத்துல இல்லத்தரசிகளுக்குமெகா சீரியல் ரொம்பவும் இன்றியாம்யாதாதா ஆகி விட்டது.....


பாவம் அவங்களும் வீட்டுக்குள்ளே இருந்துகிட்டு என்னத்த கண்டாங்க........

சில வீடுகள்ல முக்கியமான சீரியல் போன்ற நேரத்துல வீட்டுல எது கேட்டாலும் கிடைக்காது...

பசிக்குது சாப்பாடு போடுன்னு கேட்டாலும் கூட " செத்த  நேரம் சும்மா இருங்க.... சாப்பாடு எப்போ வேணுமானாலும் சாப்டுக்கலாம்....இதோ.. இந்த சீரியல மட்டும் பார்த்துட்டு வந்துடுறேன்....."
அப்டின்ற பதில் தான் கிடைக்கும்....
அதையும் மீறி கோபமா கேட்ட்ம்னா... நங் .. நங்க்னு தட்டை கொண்டு வந்து வச்சு சாப்பட்டை அள்ளி போடுவாங்க .. இல்ல இல்ல... கொட்டுவாங்க..... போதாகுறைக்கு முனுமுனுப்பு வேற இருக்கும்... "செத்த நீரம் நிமதிய இருந்த இந்த மனுஷனுக்கு பிடிக்காதே".....

இனி இது எல்லதிறேந்தும் விடுதலை....
இனி யாரும்  அந்த மாதிரி சொல்ல முடியாதுள்ள....
நமக்கு புடிச்ச சீரியல நாம விட்ட ஈபிசொட்லேர்ந்து   தொடர்ந்து பார்க்க முடியும்ல... என்ன ஆச்சர்ய்மாமா இருக்கா...
அட.. நெசமாதாங்க.... இங்கே
க்ளிக்குங்க     http://www.visaran.com/
                             http://www.spottamiltv.tk/

No comments:

Post a Comment

நான் சொன்னத பத்தி நீங்க என்ன நினைகிறீங்க ......
கொஞ்சம் சொல்லுங்களேன்....