வாங்க ....வாங்க ......!!!!!

நம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......
picture widgets

Monday

மாணவர்கள் எஅதற்கு பள்ளி செல்கிறார்கள்?

 
அரியலூர் மாவட்டம் தா . பழூர் ஒன்றியம் சோழமாதேவி  கிராமத்தில் நான் கண்ட காட்சி இது!!


பள்ளியில் மாணவர்கள் வேலை செய்ய வேண்டுமானால் அவர்கள் படிப்பது எங்கே??
அந்த பள்ளியில் மற்ற அலுவலர்கள் என்ன செய்கிறார்கள்??
குறிப்பாக  அட்ட்டேன்டர்கள் என்ன செய்கிறார்கள்???

No comments:

Post a Comment

நான் சொன்னத பத்தி நீங்க என்ன நினைகிறீங்க ......
கொஞ்சம் சொல்லுங்களேன்....