வாங்க ....வாங்க ......!!!!!

நம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......
picture widgets

Saturday

ஆண்களே சற்று விழித்து கொள்ளுங்கள்.....!

ஒரு உயிர் மற்ற உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளிடம் காட்டும் அன்பையே காதல் என்கிறோம்.காதல் வருவதற்கான காரணங்களைச்சற்று சிந்தித்துப்பார்த்தால்,
காதல் வருவதற்கான அடிப்படை காரணிகளாக கருதப்படுவது,

- அழகு ( 50% )

- பணம் மற்றும் புகழ் ( 40% )

- மனசு ( 10% )காதலில் தோற்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்களா..?ஆம்..!

ஆதாமூம் ஏவாளூம் இந்த மண்ணில் படைக்கப்பட்ட காலந்தொட்டே, ஆண்கள் தான் காதலில் தோற்று வருகிறார்கள்.

காதல் கொண்ட மோகத்தால் ஆண்களே ஆப்பிளிலிருந்து, காய்ந்து போன ரோசாப்பு வரை பறித்து கொடுக்கிறான், ஆண்களே சற்று விழித்து கொள்ளுங்கள்.....!

No comments:

Post a Comment

நான் சொன்னத பத்தி நீங்க என்ன நினைகிறீங்க ......
கொஞ்சம் சொல்லுங்களேன்....